You are currently viewing 2020 – TNUSRB PC EXAM QUESTION PAPER
TNUSRB PC EXAM-2020 PREVIOUS YEAR QUESTION PAPER WITH ANSWER

2020 – TNUSRB PC EXAM QUESTION PAPER

  • Post category:TNUSRB

TNUSRB –ஆல் நடத்தப்படும் காவலர் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் எளிதாகாவும் மற்றும் தெளிவாகவும் தயாராக முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற வினாத்தாள்களின் அடிப்படையில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.அப்படி தயாரானால் மட்டும்தான் மிக எளிதாக நாம் இலக்கினை அடைய முடியும்.காவலர் தேர்வை பொறுத்த வரைTNPSC தேர்வுகளைப்போல் நிறைய படிப்பதை விட தேவையானதை மட்டும் படிப்பதே புத்திசாலித்தனம் அதுவே நம்மை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்.எனவே காவலர் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு 2020 ஆம் நடைபெற்ற வினாத்தாள் விடையுடன் உங்களுக்கு தரப்பட்டுள்ளன.

TNUSRB PC EXAM-2020 PREVIOUS YEAR QUESTION PAPER WITH ANSWER

குறிப்பு : இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய PDF ன் முழு நற்பெயர் மற்றும் மதிப்புகளும் அந்த படைப்பாளருக்கே செல்கின்றன.

நாங்கள் இணையத்தில் மாணவ / மாணவியர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ள தகவல் மற்றும் கோப்புகளை மட்டுமே பகிர்கிறோம்.

நாங்கள் இந்த PDF குறிப்பேட்டினை உருவாக்கவில்லை.இணையத்திலிருந்து இந்த தகவல் மற்றும் குறிப்புகளை பகிர்கிறோம்.

 

CREDITS : TAMILNADU UNIFORM SERVICE RECRUITMENT BOARD

This Post Has One Comment

Leave a Reply